மழை 1
மழை
சூரியத் தீயினில்
சுட்டநீர் ஆவியாகி ,
சூழ்ந்தது நீலவானில்
கருநிற மேகமாகி .
வீசிய காற்று மேக
விளிம்பினில் மோதி ,
விழி,செவி மூடவைத்த
மின்னலும் இடியுமாகி ,
மாநிலம் குளிர வந்தாய்
மழையே நீ வாழி ! வாழி !!
மழை
சூரியத் தீயினில்
சுட்டநீர் ஆவியாகி ,
சூழ்ந்தது நீலவானில்
கருநிற மேகமாகி .
வீசிய காற்று மேக
விளிம்பினில் மோதி ,
விழி,செவி மூடவைத்த
மின்னலும் இடியுமாகி ,
மாநிலம் குளிர வந்தாய்
மழையே நீ வாழி ! வாழி !!