கடிகார இதயம்

கடிகாரத் துடிப்புகள் இதயத் துடிப்புகளை
வேகமாய் விரட்டுகின்றன ...
நொடிகள் ஒன்றும் மனதின் பாரத்தினை
கனமாய் உயர்த்துகின்றன...

கூற்றின் பொருட்கள் விளக்கமுடியா
குழப்ப கவிதையை கிறுக்கித்தள்ளி
வெற்றிட மனதை உருவாக்கி விட
முயன்று கொண்டினன் நான்...

எழுதியவர் : புருஷோத்தமன் (6-Dec-21, 11:23 pm)
Tanglish : kadaikaara ithayam
பார்வை : 97

மேலே