ஆசை

ஆசை பட்டு ஆவ தேதடா
மனிதா யிங்கு பாழு நெஞ்சு
நிறைவ தேதடா பாடு பட்டு
சேர்ப்ப தேதடா மனிதன் சேர்த்த்தையும்
கொள்ளை செய்வாண் பாரடா இங்கே
பாவி மக்களை யேயேமாத் துராண்டா
கொள்ளைலாபம் அடிக்கு ராண்டா எங்கும்
அநியாயம் செய்யு ராண்டா
நல்லவனாய் வாழநீ வழியைத் தேடிடே

....

எழுதியவர் : பழனி ராஜன் (6-Dec-21, 8:35 am)
சேர்த்தது : Palani Rajan
Tanglish : aasai
பார்வை : 73

மேலே