புனைப்பெயர்

சுயவிவரம் கேட்டால் புனைப்பெயர் தந்தார்
கயவரேத் தாரா மறைப்பர் -- தயக்கம்
இவர்க்கென் அநாகரீகம் வெட்கிக் கொடுத்த
இவர்புனைப் பேர்நமக்கெ தற்கு

புனைப்பேர் தருமோ சுயவிவரம் யிங்கும்
வினைப்பெயரும் யெச்சமாங் கேள்

எழுதியவர் : பழனி ராஜன் (8-Dec-21, 12:01 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 30

மேலே