வீசுமிளம் தென்றல் விளையாடும் கூந்தலில்

ஓடும் நதியிலேநீ ஓர்எழில் காவிரியோ
பாடும் பறவை குயிலுனக்குத் தோழியோ
வீசுமிளம் தென்றல் விளையாடும் கூந்தலில்
பேசுதோ காதலைக்கா தில்

எழுதியவர் : கவின் சாரலன் (2-Dec-24, 6:38 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 18

மேலே