அவன்(ள்)

மெல்ல படரும்
பனி போல்
மறைமுக காதல்
அவன்(ள்)...

சூரியனும் அல்ல
வெண்ணிலவும் அல்ல
சிறிய ஒளி தரும்
வெள்ளி நிலா அவன் (ள்)...

ஆசிரியரும் இல்லை
மாணவரும் இல்லை
தினமும் பள்ளி செல்லும்
பாட புத்தகம் அவன்(ள்)...

உறவு அல்ல
உடம்பும் அல்ல
ஆனால் எதோ ஒன்று
என்றால் உயிர் நண்பர்கள்
அவன்(ள்)...

எழுதியவர் : (8-Dec-21, 2:06 pm)
பார்வை : 52

மேலே