கண்ணீர் அஞ்சலி 😭😭😭

வீரத்தின் வால் உடைந்து விட்டது
வீரர்களை உருவாக்கிவிட்டுவிட்டு!

முப்படையும் நிமிர்ந்து நிற்கிறது
மறையாத நினைவுகளில் மறைந்தார் பிபின் ராவத்

எழுத்து
ரவிசுரேந்திரன்

So sad day all indian people
Miss this good hero 🙏🙏😭😭😭

எழுதியவர் : ரவிசுரேந்திரன் (9-Dec-21, 6:43 am)
சேர்த்தது : ரவிசுரேந்திரன்SRM
பார்வை : 159

மேலே