நான் எனும் கடவுள்
ஒப்பனையும் வேடமும் ஆனந்தக் கூத்தும் ஆடியது போதும்
ஒப்பாரும் மிக்காரு மில்லை எனக்கு கற்பனை இல்லைநான்
தப்புத் தப்பாய் பேசிநாளை வீணடிக்கும் வெற்றுவேட்டுச் சுப்பனே
அப்பனே அறிவிலிக் குப்பனே நானெனும் கடவுள்சொல் கேளடா !