ரவிசுரேந்திரன்SRM - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : ரவிசுரேந்திரன்SRM |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 01-May-1989 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 28-Apr-2021 |
பார்த்தவர்கள் | : 129 |
புள்ளி | : 13 |
வீரத்தின் வால் உடைந்து விட்டது
வீரர்களை உருவாக்கிவிட்டுவிட்டு!
முப்படையும் நிமிர்ந்து நிற்கிறது
மறையாத நினைவுகளில் மறைந்தார் பிபின் ராவத்
எழுத்து
ரவிசுரேந்திரன்
So sad day all indian people
Miss this good hero 🙏🙏😭😭😭
கண் கொண்டு காணுகிறேன்
என் கண்கள் கலங்குவதை!
உன் முகம் பார்த்து வாடிவிட்டேன்
என் புன்னகை தொலைந்திடவே.
எழுத்து
ரவிசுரேந்திரன்
உலகம் பார்க்காத மலர் மொட்டு ஒன்று
மலர்வதற்குல் மடிந்து போனதேனோ
கண் கலங்கி நிற்கும் தாயின் கண்ணீருக்கு
விளையாடிய மிருகத்திற்கு முடிவெங்கேயோ
செவி அனைத்தும் செய்திகளை கேட்டு கேட்டு நொந்து நொந்து போய் விட்டது
தான் சுமைகளை சுமந்தவளின் சிந்தனையில் என்னென்ன ஓடியாதோ
கடைசியாக அண்ணமே இரங்கவில்லை என்று
தன் கழுதை இருக்கி கொண்டவளின்
தாய் கண்ணீர் காண காண
நம்மையும் கரைத்து விடுகிறது.
தோழி பொன் தாரணி மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.
ரவிசுரேந்திரன்
சோகத்தில் இருள் ஒளியானது
அதன் இருவிரல் நடுவில்
புகையிலை துணையானது.
எழுத்து
ரவிசுரேந்திரன்
வானவில் அழகு
வான் முகில் கருமையில்
வண்ண விழிகளின்
வெண்மை புன்னகையின் அழகு
கார்முகில் கவிதையான உன்னில் !
ஏன் என்று கேட்க குரல்
ஒன்று உண்டு
நீ வாழும் வாழ்க்கை
உனத்தென்று நம்பு
பிறர் பேசும் பேச்சு
உனது இல்லை என்று
உதறி தள்ளி விட்டு உன்
வேலையை பார்
ஆசை படும் நேரத்தில்
அதை கனவாக மாற்றாமல்
எதிர்த்து நின்று செயல்படுத்து
சாதனைகள் புரி..
என் இனியவளே
என்னை கண்டவுடன்
பூத்துக்குலுங்கும்
புது மலரைப்போல்
உன் சிரிப்பு இருந்தது ...!!
துள்ளிக்குதித்து ஓடிவந்து
என் மீது சாய்ந்தவுடன்
உன் விழிகளின் ஓரங்களில்
வழிந்தோடிய கண்ணீர் துளிகள்
என் மார்பினை நனைத்தது ..!!
அது ஆனந்த கண்ணீர் அன்றோ
நம் நெருக்கத்திற்கு மிகவும்
சுகமாகவே இருந்தது ...!!
--கோவை சுபா