தனிமை

சோகத்தில் இருள் ஒளியானது
அதன் இருவிரல் நடுவில்
புகையிலை துணையானது.

எழுத்து
ரவிசுரேந்திரன்

எழுதியவர் : ரவிசுரேந்திரன் (8-Oct-21, 3:25 am)
சேர்த்தது : ரவிசுரேந்திரன்SRM
Tanglish : thanimai
பார்வை : 1009

மேலே