எங்கும் உன் நினைவு

சித்திரை நிலவும்
சிவந்த வானமும்
நித்திரையிலும்
என்னை கொல்லுதடி
பெண்ணே

எழுதியவர் : (8-Oct-21, 12:43 pm)
Tanglish : enkum un ninaivu
பார்வை : 208

மேலே