🖋️ ஈரம் 🖋️

கண் கொண்டு காணுகிறேன்
என் கண்கள் கலங்குவதை!

உன் முகம் பார்த்து வாடிவிட்டேன்
என் புன்னகை தொலைந்திடவே.

எழுத்து
ரவிசுரேந்திரன்

எழுதியவர் : ரவிசுரேந்திரன் (8-Dec-21, 4:16 pm)
சேர்த்தது : ரவிசுரேந்திரன்SRM
பார்வை : 614

மேலே