இயற்கை நண்பன்

மனதில் கவலையா ? குழப்பமா ?
மனிதர்களிடம் ஆறுதல் தேடுவதை தவிர்த்து
இயற்கையோடு தனிமை கொள்
அதுவே உனக்கு நிரந்தரமான நண்பன் .

எழுதியவர் : முத்துகுமார் (6-Dec-21, 9:46 pm)
சேர்த்தது : முத்துக்குமார்
Tanglish : iyarkai nanban
பார்வை : 502

மேலே