வலிகள்

வாட்டி வதைத்த பின்
வாழ்த்துகள் சொல்லி
என்ன பயன்..×××

பெண்ணே..
வாடி கிடந்த மலரை
திரும்பவம் சிரிக்க வைக்க
உன்னால் முடியும்..×××

புன்னகைத்து புன்னகைத்து
மனதை காயங்களை
எற்படுத்தி கொள்ளாதே..×××

ஒரு முறையாவது இமையை
நனைத்து இதயத்தை
லேசாக்கி விடு..×××

ஈரம் பதிந்த உன் இமைகள்
சொல்லும் உன் வலியின்
ஆழத்தை..×××

எழுதியவர் : (15-Dec-21, 9:34 pm)
Tanglish : valikal
பார்வை : 294

மேலே