இவன் குரு

ரனமாக இருக்கும் நெஞ்சுக்குள்
இனி ரகசியங்கள் எதற்க்கு..!!

வேண்டாம் என முடிவு எடுத்த பின்
உயிரும் .... சமமே..!!

உன்னை கண்ணாக பார்க்க
நினைத்ததுக்கு தான் என்னை இப்படி கலங்க வைத்தயோ..!!

என் குருதியின் கடைசி சொட்டு வரை
உன் நினைவுகள் கலந்தது
என்னை மறந்து போனாவளே..!!

என்னவளே உனக்காக
உயிரையும் கொடுப்பேன் என
நினைத்தேன் நீ விட்டு சென்ற பின்
இனி உயிரை கொடுத்து என்ன பயன்..!!
வலிகளுடன் இவன் >>குரு<<

எழுதியவர் : (21-Dec-21, 5:46 am)
Tanglish : ivan guru
பார்வை : 97

மேலே