கார்முகில் கவிதையான உன்னில்

வானவில் அழகு
வான் முகில் கருமையில்
வண்ண விழிகளின்
வெண்மை புன்னகையின் அழகு
கார்முகில் கவிதையான உன்னில் !

எழுதியவர் : கவின் சாரலன் (1-Jun-21, 10:47 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 1708

மேலே