கண்ணீர்

அன்பு தோற்று விட்டால்
அழுகை தோழனாகிவிடுகிறான்
ஆறுதல் கூற.

எழுதியவர் : ரவிசுரேந்திரன் (20-Jan-22, 3:23 am)
சேர்த்தது : ரவிசுரேந்திரன்SRM
Tanglish : kanneer
பார்வை : 343

மேலே