சிலிர்ப்பு

தென்றல் கூட உடல்மேல் பட்டால்தான்
சிலிர்க்க வைக்கும் - ஆனால் உன் குரலைக் கேட்டாலே
என் மேனியெல்லாம் சிலிர்க்குதடி...

எழுதியவர் : புருசோத்தமன் (10-Jul-18, 3:47 pm)
பார்வை : 116

மேலே