தெரிந்தது

என் காதலை மறுத்து
நீ பேசிய பொழுதுதான்
எனக்குத் தெரிந்தது!

உனக்கு வாய்பேசவரும்
என்பது!

எழுதியவர் : பெ.பரிதி காமராஜ் (10-Jul-18, 3:41 pm)
Tanglish : therindhadhu
பார்வை : 102

மேலே