அனந்தராமன்- கருத்துகள்
அனந்தராமன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [60]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [36]
- கவின் சாரலன் [17]
- Dr.V.K.Kanniappan [17]
- யாதுமறியான் [17]
chemistry workout ஆனதா நண்பரே
பொறியியல் என்பது பட்டம் மட்டும் அல்ல அவளை பார்த்த பின் எனக்கு நிகழ்த்த விளைவும் கூட
பொறி தட்டியது நன்றி தோழமையே
ஆம் தோழரே வல்லினம் thaan சரி மன்னித்து விடுங்கள்
புரிகிறது தோழா என் அனுபவம்
பேசியது இந்த இடத்தில
அருமை
எதிர்த்து நிற்கும் அன்பு தோழமையே
அருமை
மன்னிக்கவும் அது சிறப்பான சிரிபு கவிதை
தோழி
அடுத்தவர் சிரிப்பை விரும்புதல் என்பது எல்லோருக்கும்
கிடைக்காத ஒரு வரம்
நீங்கள் படைத்த காவியம்
அஜித் கண்டால் சிரித்த புகைப்படம் ஒன்றை
உங்களுக்கு அனுப்புவார்
சிரப்பான சுப்பு கவிதை கவலை மறந்தால் சரி
கலாம் அவர்கள் சொன்னது தான் நியாபகம் வருகிறது
அவர் ஒரு நிகழ்ச்சியில் சொன்னது
அந்த நிகழ்ச்சியில் அவரிடம் ஒரு மெழுகுவத்தி கொடுகப்பதது
ஏற்றவிருகும் விளக்கு இந்து மதத்தின் அடையாளம்
இந்த மெழுகுவத்தி கிருதுவர்களின் அடையாளம்
ஏற்றும் நான் ஒரு இஸ்லாமியன்
இது தான் இந்தியா
கருத்திற்கு நன்றி தோழர்களே
ஹி ஹி
பிரமன் அலைகிரான்
எனக்கு தெரியாமல் இருக்கும் அழகிய படைப்பா
நான் :யாரது அப் பெண்மணியா?
பிரமன்: இல்லை அந்த கவிதான்
அடுத்த பிரமனே நின் படைப்பு தொடரட்டும்
வாழ்த்துகளுடன்
மு.அனந்தராமன்
தொலைந்து போன கவிதைகள் பலபல
தொகுக பட்ட கவிதைகள் சில
மன்காதாவின் செயலுக்கு
மனதார வாழ்த்துக்கள்
இன்னும் மனம் ஆறவில்லை
வாழ்த்துக்கள் ......வாழ்த்துக்கள்.........
ஆஹா என்ன ஒரு கற்பனை வாழ்த்துகள்
திருத்தம் சரிதான் திருத்தத்திற்கு நன்றி
கவலை தீர்ப்பது கடவுள் எனில்
கட்டிய கணவன் மட்டும் அல்ல
மனைவியும் கடவுள்
வெறும்
கவி மட்டும் அல்ல
சக மனிதர் உணரும்
கடவுள் வாழ்த்து இது தோழமையே
நன்றி தோழமையே
நன்றி தோழரே