இருதய மாற்று அறுவை சிகிச்சை

பொறியியல் காரி என
பொய்சொல்லி விட்டாய்
இருதயத்தை மாற்றி வைத்து விட்டாய்
ஐயோ வலிக்கிரதடி என்ன செய்தாய் என்றால்
ஐ லவ் யு என்கிறாய்
வலிகள் வடு தெரியாமல்
வந்தவழி பார்த்து செல்கிறது

எழுதியவர் : அனந்தராமன் (26-Jan-15, 7:39 am)
பார்வை : 124

மேலே