எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

படைப்புகளில் சிறந்த கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள் ஒவ்வொரு மாதமும்...

படைப்புகளில் சிறந்த கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள் ஒவ்வொரு மாதமும் தெரிவு செய்யப்படுகின்றன. பரிசும் பெறுகின்றன. மாதம் ஒரு முறை அப்படி பரிசு பெறும் நபர், தமது படைப்புகளை தொகுத்து புத்தகமாக பெற விரும்பினால், மங்காத்தாவை அணுகவும். சுயசெலவில் (மங்காத்தாவின் செலவில்) பரிசு பெறும் நபரின் படைப்புகளைத் தொகுத்து புத்தகமாக பதிப்பித்து பிரசுரித்து எண்ணிக்கையில் 100 பிரதிகளை அளிக்க சித்தமாக உள்ளேன் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வழங்கல் பொங்கல் சிறப்புப் போட்டியில் தெரிவு செய்யப்பட்டு பரிசு பெறும் சிறந்த படைப்பின் படைப்பாளிக்கும் பொருந்தும்.

பதிவு : மங்காத்தா
நாள் : 25-Jan-15, 8:12 pm

மேலே