மலட்டு தாயாக

அவள் கண்களால் கரு தரித்து
காதல் வளர்த்த நான்
காத்திருக்கிறேன் இன்னும்
என் காதலை பிரசவிக்காமல்
மலட்டு தாயாக !
அவள் கண்களால் கரு தரித்து
காதல் வளர்த்த நான்
காத்திருக்கிறேன் இன்னும்
என் காதலை பிரசவிக்காமல்
மலட்டு தாயாக !