வாங்க மறுக்கிறாள்

களவுபோன என் இதயத்தைக்
கண்டுகொண்டேன் !

விலை கூடிப் போனதாம்
காலம் கடந்து போனதால் !

வாங்க மறுக்கிறாள் அவள்
காதலால் வைரம் பாய்ந்த
என் இதயத்தை !

எழுதியவர் : முகில் (25-Jan-15, 10:07 pm)
Tanglish : vaanga marukiral
பார்வை : 330

மேலே