ஏதும் இல்லை என்னிடம்

ஏதும் இல்லாதபோது கூட
எல்லாமிருந்தது - இன்றோ

ஏதும் இல்லாமல் போனது
எல்லாம் இருந்தும் - என்னிடம்

நீ இல்லாத காரணத்தால் !

எழுதியவர் : முகில் (25-Jan-15, 10:00 pm)
பார்வை : 103

மேலே