தர்மச் சக்கரம்

தர்மத் தலைவனின்
தரணி போற்றும் சக்கரமாம் !
இது தர்மச் சக்கரமாம் !

சாரநாத் ஸ்துபியின் அறச் சக்கரமாம் !
சாதுக்களை அரவணைக்கும் சக்கரமாம் !
இது அசோகச் சக்கரமாம் !

இது மக்களின் காவல் கரமாம் !
இதில் உள்ளதோ 24 ஆரமாம் !

எழுதியவர் : (25-Jan-15, 8:46 pm)
பார்வை : 159

சிறந்த கவிதைகள்

மேலே