காத்திருக்க நான் தயார்

ஓர் யுகம் முழுவதும்
காத்திருக்க
நான் தயார்
முடிவில்
உன் முகம் பார்த்து
உன் மடியில்
என்னுயிர் துறப்பேனென்றால்..

எழுதியவர் : கோபி (25-Jan-15, 8:17 pm)
சேர்த்தது : கோபி சேகுவேரா
பார்வை : 57

மேலே