INBASRI - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : INBASRI |
இடம் | : Gudiyattam |
பிறந்த தேதி | : 27-Nov-1981 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 13-Apr-2013 |
பார்த்தவர்கள் | : 444 |
புள்ளி | : 18 |
நான் அரசு பள்ளில் கணித பட்டதாரி ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறேன்
இன்னல் தாங்கும் மனத்துடன் ..
இனிமையாய் பழகும் முகத்துடன் ..
கள்ளமில்லா பிள்ளை குணத்துடன் ..
கலந்திட்ட வெள்ளை நிறத்துடன் ..
எதையும் தாங்குவாய் (மனமே )..!
எதிரிகளை வெல்வாய்(தினமே)..!
அகிலமெல்லாம் போற்றிட ..
அறிவுச் சுடர் ஏந்தி..
ஆளப் பிறந்தவன் நீ !
ஆயிரமாயிரம் சாதனைகள் புரிய
ஆண்டவன் படைத்திட்ட
அரிய பொக்கிஷம் நீ !
இன்னல் பல நேரிடினும்
இமயம் தொட பிறந்தவன் நீ !
ஈகை குணம் கொண்டு
ஈன்றோர் பெயர் சிறக்க வந்தவன் நீ !
உன் நிலை உயர்த்தி
உலகம் வழ வந்த இனம் நீ !
என்நிலையையும் சாதகமாக்கி
ஏற்றம் பெற வந்தவன் நீ !
ஐயம் தெளிந்து ஞான
ஒளிவிட வந்த இனம் நீ !
ஒற்றுமையுடன் செயலாற்றி
ஓங்குபுகழ் பெற வந்தவன் நீ !
உழைப்பவர்க்கு ஒரு நாளாம் !
உவகை அளிக்கும் நன்னாளாம் !
உன்னதமாய் கொண்டாடும் திரு நாளாம் !
உலகோர் போற்றும் ஒரு நாளாம் !
ஏமாற்றுவோர் புகழ் உச்சத்தில்...!
ஏழைகளின் வாழ்வு பஞ்சத்தில் ..!