பொறுமை

இன்னல் தாங்கும் மனத்துடன் ..
இனிமையாய் பழகும் முகத்துடன் ..
கள்ளமில்லா பிள்ளை குணத்துடன் ..
கலந்திட்ட வெள்ளை நிறத்துடன் ..
எதையும் தாங்குவாய் (மனமே )..!
எதிரிகளை வெல்வாய்(தினமே)..!

எழுதியவர் : இன்பா (27-Jan-15, 9:07 pm)
சேர்த்தது : INBASRI
Tanglish : porumai
பார்வை : 136

மேலே