உழவர் திருநாள்

உழைப்பவர்க்கு ஒரு நாளாம் !
உவகை அளிக்கும் நன்னாளாம் !
உன்னதமாய் கொண்டாடும் திரு நாளாம் !
உலகோர் போற்றும் ஒரு நாளாம் !

எழுதியவர் : இன்பா (27-Jan-15, 5:12 pm)
Tanglish : uzhavar thirunaal
பார்வை : 72

மேலே