எப்படி தேற்றுவது

குழந்தை போல் அழுது அடம்பிடிக்கும்
குழம்பி போன என் மனதிற்கு
என்ன சொல்லி தேற்றுவது.....
நீ எனக்கு உறவு இல்லையென்றா?இல்லை
நீ இறந்து விட்டாய் யென்றா?
இறந்து இருந்தால் உன்னோடு
இறந்து இருப்பேன் சேர்ந்து இருக்க...ஆனால்
என்னை மறந்து இல்லை
என்னை ஏமாற்றி
என் எதிரே வேறு யாருடனே
வாழும் போது
என்ன சொல்லி
எப்படி தேற்றுவது.....
உனக்காக தினமும் அழுதுக் கொண்டுடிருக்கும்
என் இதயத்திடமும்....
என் காதலிடமும்....
உன்னுடன் வாழமுடியாதுயென்று....

எழுதியவர் : subha (27-Jan-15, 4:27 pm)
பார்வை : 74

மேலே