இடைவெளி

மனதோரம்
விக்கித்து நிற்கின்றது
மேகமூட்டத் தழுவல்
வெய்யிலுக்கடியில்
நிழல் போர்த்தியதுவாய் ...

ஆடி வரும்
மயில் தோகையாய்
மந்தார நினைவுகள் ...

வானம் துறக்கும்
இறுதி மழைத்துளியின்
நெருடல் போல
பூவுதிரும்
முதல் துளியின் உறவு போல
பாசி படிந்திருந்தது
மூளையற்ற இதயத்தில்
ஓர் இடைவெளி.....!

எழுதியவர் : புலமி (27-Jan-15, 5:13 pm)
Tanglish : idaiveli
பார்வை : 128

மேலே