பயனற்றுப்போன நான்

பருவத்தின் பாடல் இரசித்தபடி
பாதை மறந்து நடந்தேன் !

பயண முடிவில் எஞ்சியது
பயனற்றுப் போன நாட்களும்
நானும் மட்டுமே !

எழுதியவர் : முகில் (25-Jan-15, 10:23 pm)
பார்வை : 72

மேலே