என்ன உலகம்
வாழை இலை போட்டவுடன்
கேட்கிறான் பசி தீர்ந்ததா
இன்றைய உறவு
எத்தனை காதலர்கள்
என் கவிதையை ரசித்தார்கள்
என்னோட காதலுக்கு
வேறொரு கவிஞன்
வள்ளுவனின் மூன்றாம் பால்
ரசிக்கும் மனிதனுக்கு
கடவுளின் மூன்றாம் பால்
ரசிக்க மனம் இல்லையே
விண்ணில் எறியவனுக்கு
விண்மீன் எட்டவில்லையே