மொழியா விழியா

கவி பாடினேன்,
கதை கூறினேன் - அதில்
காதல் உரைப்பதாய்
தினம் எண்ணினேன்.

அவளின் மலர் பார்வையில்,
விழிமீதிலே,
காதல் கோர்த்திடாள்
மொழி தோற்றது, காதல் வென்றது.

எழுதியவர் : பிரபாகரன் (25-Jan-15, 10:37 pm)
சேர்த்தது : பிரபாகரன்
பார்வை : 161

மேலே