பிரபாகரன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  பிரபாகரன்
இடம்:  பெங்களூர்
பிறந்த தேதி :  07-Jan-1989
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  19-Nov-2014
பார்த்தவர்கள்:  59
புள்ளி:  9

என் படைப்புகள்
பிரபாகரன் செய்திகள்
பிரபாகரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
14-May-2017 1:21 pm

"காதல் "
மறுக்கப்பட்ட வார்த்தைதான்
எனக்கும் - காரணம்
"நல்லவன்" என்னும் நான் !!!

கண்களில் நுழைந்த
காதல் இதயத்தினுள் இறங்க
மறுக்கிறது - காரணம்
காமமில்லை; கடமைகள் கொண்ட
"நல்லவன்" என்னும் நான் !!!

காதலை உரைக்க
ஆயிரம் வார்த்தைகள்;
அதனைக் கரைக்க உண்டு
அன்னையின் கண்ணீர்த்துளிகள் - காரணம்
சாதி மட்டும் இல்லை
"நல்லவன்" என்னும் நான்!!!

மனதில் பதிவாக்கியவளை
மதியால் நினைக்கவும் முடியாமல்
விதியின் சதியென அவள்
நினைவுகளைச் சிதைக்கவும் முடியாமல் போன
"நல்லவன்" என்னும் நான் !!!

பிடித்தவளை மண என்னும்
இதயச்சொல்லை விட; சாதியில்
கிடைத்தவளைக் காதலி என
இன்றோர் மொழி

மேலும்

பிரபாகரன் - பிரபாகரன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Apr-2016 12:10 pm

காதலும் கவிதையும்
பிரித்தாலும் பொருள்தரும்
இரட்டை கிளவி;
சேர்ந்தால்,
தமிழ் தரும் கவியறுவி!!!

பார்த்தவுடன் காதல்,
காதல் பூத்தவுடன்
உதித்தது - முதல் கவிதை

அவளிடம் சொல்ல
முயன்ற காதலை,
எழத்துக்களால் அவளுக்கு
உணர்த்தியது - காதல் கவிதை

காதலை ஏற்றதும்
ஆனந்த கவிதை

அவள் அழகை வர்ணிக்க
சுந்தர கவிதை

சின்னஞ்சிறு சண்டையில்
ஊடல் கவிதை

பிண் மன்னிப்புகளுடன் தொடரும்
கூடல் கவிதை

கை கோர்த்தால் கவிதை

முதல் முத்தம் கவிதை

தோள் சாய்ந்தால் கவிதை

காதல் வேண்டாம் என்றதும்
கேவக்கவிதை

என்னை மறந்திடு என்றதும்
மரண கவிதை

அவள் திருமணத்தன்று
போதை கவிதை

இறுதில் ,
கல்லறையி

மேலும்

மிக்க நன்றி 25-Apr-2016 12:43 pm
காதல் என்பதை அழகுபடுத்தும் வண்ணங்கள் எண்ணமான மொழியின் வெளிப்பாடே! இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 25-Apr-2016 8:18 am
பிரபாகரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Apr-2016 12:10 pm

காதலும் கவிதையும்
பிரித்தாலும் பொருள்தரும்
இரட்டை கிளவி;
சேர்ந்தால்,
தமிழ் தரும் கவியறுவி!!!

பார்த்தவுடன் காதல்,
காதல் பூத்தவுடன்
உதித்தது - முதல் கவிதை

அவளிடம் சொல்ல
முயன்ற காதலை,
எழத்துக்களால் அவளுக்கு
உணர்த்தியது - காதல் கவிதை

காதலை ஏற்றதும்
ஆனந்த கவிதை

அவள் அழகை வர்ணிக்க
சுந்தர கவிதை

சின்னஞ்சிறு சண்டையில்
ஊடல் கவிதை

பிண் மன்னிப்புகளுடன் தொடரும்
கூடல் கவிதை

கை கோர்த்தால் கவிதை

முதல் முத்தம் கவிதை

தோள் சாய்ந்தால் கவிதை

காதல் வேண்டாம் என்றதும்
கேவக்கவிதை

என்னை மறந்திடு என்றதும்
மரண கவிதை

அவள் திருமணத்தன்று
போதை கவிதை

இறுதில் ,
கல்லறையி

மேலும்

மிக்க நன்றி 25-Apr-2016 12:43 pm
காதல் என்பதை அழகுபடுத்தும் வண்ணங்கள் எண்ணமான மொழியின் வெளிப்பாடே! இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 25-Apr-2016 8:18 am
பிரபாகரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Dec-2015 1:54 am

மழைக்கு நன்றி..

ஊரை விழுங்க
நீரை இறைத்தாய்,

புனித ஸ்தளங்களின்
சிலையை மறைத்தாய்,

இறைத்த நீரில்
துயரம் விதைத்தாய்,

ஆனால்
விதைத்த துயரத்தில்
இறைவன் பூத்திட்டான்,

ஆம்
எம் மக்களெல்லாம்
கடவுள் ஆனார்கள்,

தெருக்கள் எங்கும்
தெய்வங்களின் நற்ச்செயல்,

என் நாடே இன்று
கோவிலானது.

கடவுள் என்பது
உருவமில்லை - அது
ஒவ்வொரு மனிதனுக்குள்
இருக்கும் உணர்வு.

கடவுளை உணர்த்திய
மழைக்கு நன்றி ...

மேலும்

பிரபாகரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Jun-2015 9:58 pm

சுட்டு வெச்ச தங்கம்
உன் காதுல தொங்கயில,
கட்டி வெச்ச என் இதயத்த - நீ
கயிறு கட்டி இழுக்கல..

நிலா வெட்டி வெச்ச நெத்தியில,
பொட்டு வெச்சி போகயில,
என் காதல்ல நெட்டி வெளிய தள்ளல
அத எட்டி நானும் புடிக்கல...

முட்ட கண்ணு முழியில,
நீ உருட்டி உருட்டி பாக்கில,
சுருட்டி கெடந்த ஆசைய - நீ
வெரட்டி வெரட்டி அடிக்கல...

ஒத்த சடை பின்னலுல,
என் உசுர அள்ளி கோர்க்கல,
என் உயிர் கொண்டதுனலத்தான்
உன் கூந்தலுல மல்லி பூத்தது
எனக்கு தெரியல...

வில்லு ஒத்த உன் உதட்டுல,
நீ சொல்ல அள்ளி விசையில,
அம்பு வரும்னு தோனல - அதேசமயம்
அன்பு வரும்னு நினைக்கல..

பாதகியே,
பக்கம் வந்து நிக்கயில
பக்குவமா

மேலும்

பிரபாகரன் - பிரபாகரன் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
19-Nov-2014 12:33 am

😴😴😴😴😴😴😴😴😴
உறக்கம் எனும் கிறக்கம்
ஆதி மனிதனுக்கும் இருக்கும் - ஆனால்
மறக்கும் , அது இறக்கும்
காதல் கொண்ட அனைவருக்கும்....

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (2)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (2)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (2)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
மேலே