😴😴😴😴😴😴😴😴😴 உறக்கம் எனும் கிறக்கம் ஆதி மனிதனுக்கும் இருக்கும்...
😴😴😴😴😴😴😴😴😴
உறக்கம் எனும் கிறக்கம்
ஆதி மனிதனுக்கும் இருக்கும் - ஆனால்
மறக்கும் , அது இறக்கும்
காதல் கொண்ட அனைவருக்கும்....
😴😴😴😴😴😴😴😴😴
உறக்கம் எனும் கிறக்கம்
ஆதி மனிதனுக்கும் இருக்கும் - ஆனால்
மறக்கும் , அது இறக்கும்
காதல் கொண்ட அனைவருக்கும்....