எப்படி தெரிந்தது தொடர்வண்டிக்கு

தொடர்வண்டிக்கு எப்படி தெரிந்தது !
இப்படி ஊர்ந்து செல்கிறதே
எங்கள் பிரிவைத் தாமதப்படுத்த !

எழுதியவர் : முகில் (25-Jan-15, 10:41 pm)
பார்வை : 83

மேலே