கொடுமை

எவனையும்
எதனையும்
புரிந்து கொள்ளும்
எண்ணமில்லை
எனக்கு

பசி.

எழுதியவர் : சர்நா (28-Apr-14, 6:24 pm)
Tanglish : kodumai
பார்வை : 365

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே