ஹைக்கூ

ஜனநாயக ராஜாகள்
வாக்களிப்புக்குப் பின்
அகதிகள்.

கோடை தணிக்கும்
ஏழைகள்
கேழ்வரகு கூழ்.

பெற்றோரை பிரிக்க
குழந்தையை
கண்கட்டிக்கொண்ட நீதிதேவதை.

எழுதியவர் : க.இராமஜெயம் (28-Apr-14, 10:30 am)
சேர்த்தது : Ramajayam
Tanglish : haikkoo
பார்வை : 131

மேலே