தேர் மரத்தின் கேள்வி-ஹைக்கூ கவிதை

‘‘ முல்லைக்குத்தேர் கொடுத்தான் பாாி ”
என்னிடம் இரக்கம் காட்டவில்லை
சோகத்தில் தோின் மரம்

எழுதியவர் : damodarakannan (28-Apr-14, 9:21 am)
பார்வை : 124

மேலே