நானும் வள்ளல்-ஹைக்கூ கவிதை

பயணத்தில் ஜன்னலோர
இருக்கைத் தந்தேன் குழந்தைக்கு
நானும் வள்ளல் தானே

எழுதியவர் : damodarakannan (28-Apr-14, 9:14 am)
சேர்த்தது : damodarakannan
பார்வை : 165

மேலே