பந்தயமா பயணமா-ஹைக்கூ கவிதை

பந்தயமா மைதானத்தில் ஓட்டு
பயணமா சாலையில் ஓட்டு
மாற்றி ஓட்டினால் உயிருக்கே வேட்டு

எழுதியவர் : damodarakannan (28-Apr-14, 9:11 am)
சேர்த்தது : damodarakannan
பார்வை : 104

மேலே