என் மகள் முழுகாம இருக்கா -- மணியன்

ஏன்டி கனகா . . கோடி வீட்டு கோபாலு
கிணத்துல விழுந்த உன் மகளை காப்பாத்தினானே. . இப்ப உன் மகள் எப்படியடி
இருக்கா. . .

அந்த வயித்தெரிச்சலை ஏன்டி கிளப்புறே. .
இப்ப அவ முழுகாம இருக்கா. . .

அடப் பாவமே . . . இதுக்கு கிணத்துலயே மூழ்கி இருக்கலாமேடி. கோபாலாலதான் உன் பொண்ணு இப்பவும் முழுகாம இருக்காளா. . ? ? ! !

எழுதியவர் : மல்லி மணியன் (2-Feb-14, 3:26 pm)
பார்வை : 173

சிறந்த நகைச்சுவைகள்

மேலே