பல்லு என்ன சொல்லுது - மணியன்

நாக்கு : - நான் ருசி பார்த்து சாப்பிட என்ன அழகாக கடித்து மென்று எனக்கு உதவுகிறாய் . .
உனக்கு நான் என்ன கைமாறு செய்யப் போகிறேனோ தெரியலயே அப்பா. . . . .

பல் :- நீ ஒரு மண்ணும் செய்ய வேண்டாம் மகனே. ஏடா கூடாமாக ஏதாவது பேசாமல் இருந்தாலே போதுமடா சாமி. . நீ ஏதாவது பேச முதலில் உடை படுவது நானாக அல்லவா இருக்கிறேன். .

எழுதியவர் : மல்லி மணியன் (2-Feb-14, 3:42 pm)
பார்வை : 148

மேலே