மீன் போச்சே

இருவர் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தார்கள்

ஒருவர் :- மச்சான் எனக்கு பெரிய மீன் ஒன்னு கிடச்சா நான் அத ஏழைகளுக்கு
பகிர்ந்து கொடுத்துடுவன்டா

கடவுளே எனக்குப் பெரிய மீன் ஒன்ன தா ! (என்று கேட்கிறார்)

கொஞ்ச நேரம் கழித்து மீன் ஒன்று படுகிறது

அடுத்தவர் :- மச்சான் ஏழைகளுக்கு கொடுக்குறதா என்ன? என்று கேட்க ,

இவர் : - இது மிகப் பெரிசா இருக்கு இன்னும் ஒன்னு பிடிச்சா பாக்கலாம் மச்சான் என்றார் .

கொஞ்ச நேரம் கழித்து மீன் நழுவி கடலில் வீழ்ந்து விட

இவர் : - கடவுளுக்கு கேட்டுட்டோடா ?
கடவுளுக்கு பகுடி வெத்தியெல்லாம் இப்ப விளங்குதுல்லடா ?

என்று சொல்லியவாறு தலை குனிகிறார் .

ஐயோ ! ஐயோ ! மீன் போச்சே !!!!!!!!!!!
.

எழுதியவர் : (2-Feb-14, 4:09 pm)
Tanglish : meen pochche
பார்வை : 340

சிறந்த நகைச்சுவைகள்

மேலே