மணி மேகநாதன் - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  மணி மேகநாதன்
இடம்:  சேலம்
பிறந்த தேதி :  14-Sep-1992
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  06-Nov-2013
பார்த்தவர்கள்:  329
புள்ளி:  56

என்னைப் பற்றி...

நான் கவிதை எழுத காரணம் என் காதல் ........................

என் படைப்புகள்
மணி மேகநாதன் செய்திகள்
மணி மேகநாதன் - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Dec-2022 10:02 pm

அறுசுவையில்...
இது என்ன சுவை.....
என்று தெரியவில்லை.... தேவலோக தேவமிர்தம்......
தோற்றுப்போகும்....
தேவதையாகிய....
என்னவள் இடும்....
*#இதழ் முத்தத்திற்கு#*

மேலும்

மணி மேகநாதன் - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Dec-2022 9:42 pm

அதீத மழை பொழியும்.....
கருமேகத்துக்கு என்றும் சலித்தது இல்லை.....

என் மீது முத்தமலை பொழியும்.... *🖤உன் இதழ்கள் 🖤*

மேலும்

மணி மேகநாதன் - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Dec-2022 9:27 pm

நீ போதும் என்று மட்டும் சொல்லாதே.....

நான் இட்டதற்கான.. தடயம் இருந்தால் காட்டு !......

நான் இதழ்களால்...
புள்ளி வைப்பதை...
நிறுத்தி கொள்கிறேன் 😍

மேலும்

மணி மேகநாதன் - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Aug-2016 12:16 pm

ஓராயிரம் காவிய பெண்கள் .............
ஒன்றாக வந்தாலும் .........
உன் முக ஓவியம் மட்டும் தனியா .......
தெரியுது புள்ள........

மேலும்

மனம் கொள்ளை கொண்ட இதயம் தான் என்றும் அழகானது...இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 21-Aug-2016 5:59 am
அதுதான் காதல் என்கிறது....! வாழ்த்துக்கள்..! 20-Aug-2016 10:51 pm
மணி மேகநாதன் - மணி மேகநாதன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Mar-2015 9:21 pm

புத்தகம நீ......
காதல் இலக்கணம் கற்றேன்....
அடி கள்ளீ உன் கண்ணீல்...
உணர்ச்சி பித்தனாகி...
உலறுகிறேன்...
வார்த்தைகளை....
கவிதைகளாகும் என்று நினைத்து...உன் கண்களை படித்ததில் இருந்து....

மேலும்

Nandri nanba 23-Mar-2015 7:13 am
உன் கண்களை படித்ததில் இருந்து.... அழகு 23-Mar-2015 5:20 am
மணி மேகநாதன் - மணி மேகநாதன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Mar-2015 5:06 pm

எங்கு கற்றுகொண்டாய்.......­. விழி அசைவில் விடையளிக்க.....எது கேட்டாலும்....... விடை படித்த நான் ... விடை தெரியாமல் போனேனடி.....

மேலும்

Kk....nanba ....nandri... 22-Mar-2015 6:21 pm
எங்கு கற்றுகொண்டாய்...? விழி அசைவில் விடையளிக்க... எது கேட்டாலும் விடை படித்த நான் விடை தெரியாமல் போனேனடி..! அருமை ... ரசித்தேன் ...வரி அமைப்பை மாற்றவும் ... 22-Mar-2015 5:20 pm
மணி மேகநாதன் - மணி மேகநாதன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Feb-2014 8:36 pm

ஆண்களின் அழகை வர்ணிக்க....கவிஞர்கள் இல்லையாம்...,முயற்சிக்கிறேன்....என்னால் முடிந்தவரை.....
ஆடவர் அழகு தான்....
அழகு சாதனம் பயன்படுத்தாத.....
அணிகலன் அணியாத......
ஓர் அழகு ஓவியம் ....ஆண்..
ஆடவர் ஓவ்வொரு அசைவும் அழகு...
அவன்....
ஆதிகாலத்து அறிவியல் ஆசான்...
சக்கரம் சொல்லும் .....
அறிவியல் அழகு ....
கவிதை எழுதும்....
எண்ணம் அழகு..,
பெண்மை பாதுகாக்கும் ...
ஆண்மை அழகு..,
மீசை சொல்லும்.,...
வீரம்் அழகு .....
நடை சொல்லும்....
கம்பீரம் அழகு ....
பாவனை காட்டும்....
பாணி அழகு....
ஆண் சிற்பி போல...
செதுக்கி அழகாக்க தெரியும் .,
தன்னை தானே...
அலங்ரிக்க தெரியாது...,

மேலும்

நன்றி தோழா 06-Sep-2014 11:48 am
ஆணின் அழகையும் பெருமையும் அருமையாய் படைத்திர் நன்று ..... 05-Sep-2014 3:13 pm
மணி மேகநாதன் - முகில் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Aug-2014 11:22 pm

பசி மறந்து காத்திருந்தேன்
உன் வரவை எண்ணி !

வராமலேயே புசித்துவிட்டாய் என்
கண்கள் கண்ட கனவுகளை !

இன்று என்னோடிருப்பது
நீ விட்டுச் சென்ற

கண்ணீரும் கவலையும்
மட்டும்தான் !

மேலும்

மன்னிக்கவும் தோழா ! தட்டச்சப் பிழை ! கண்கள் கங்க ஆனது, பிழை பொறுத்தருள்க ! 09-Aug-2014 4:51 pm
கங்க கண்ட கனவுகளை ??????????????????????? 09-Aug-2014 12:23 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (58)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
மணிவாசன் வாசன்

மணிவாசன் வாசன்

யாழ்ப்பாணம் - இலங்கை
மனிமுருகன்

மனிமுருகன்

திண்டுக்கல் , தமிழ்நாடு
கவிக்கண்ணன்

கவிக்கண்ணன்

திருப்பூர்

இவர் பின்தொடர்பவர்கள் (59)

இவரை பின்தொடர்பவர்கள் (59)

மேலே