நிறுத்தி கொள்கிறேன்

நீ போதும் என்று மட்டும் சொல்லாதே.....

நான் இட்டதற்கான.. தடயம் இருந்தால் காட்டு !......

நான் இதழ்களால்...
புள்ளி வைப்பதை...
நிறுத்தி கொள்கிறேன் 😍

எழுதியவர் : மணிகண்டன் (17-Dec-22, 9:27 pm)
சேர்த்தது : மணி மேகநாதன்
Tanglish : niruthi kolkiren
பார்வை : 63

மேலே