உன் இதழ்கள் 🖤

அதீத மழை பொழியும்.....
கருமேகத்துக்கு என்றும் சலித்தது இல்லை.....

என் மீது முத்தமலை பொழியும்.... *🖤உன் இதழ்கள் 🖤*

எழுதியவர் : மணிகண்டன் (17-Dec-22, 9:42 pm)
சேர்த்தது : மணி மேகநாதன்
பார்வை : 204

மேலே