இதழ் முத்தத்திற்கு

அறுசுவையில்...
இது என்ன சுவை.....
என்று தெரியவில்லை.... தேவலோக தேவமிர்தம்......
தோற்றுப்போகும்....
தேவதையாகிய....
என்னவள் இடும்....
*#இதழ் முத்தத்திற்கு#*

எழுதியவர் : மணிகண்டன் (17-Dec-22, 10:02 pm)
சேர்த்தது : மணி மேகநாதன்
பார்வை : 132

சிறந்த கவிதைகள்

மேலே